வேலைவாய்ப்புக்கு உதவும் இணையத்தளங்கள்
www.allarabia.com
www.manpower-me.com
www.bayt.com
www.recruitgulf.com
www.insurevacancy.com
Wednesday, August 5, 2009
வேலைவாய்ப்புக்கு உதவும் இணையத்தளங்கள்
ரத்தம் வழங்க ஒரு இணையத்தளம்
http://www.friendstosupport.org/index.
Dear Friends,
There is a site: http://www.friends2support.org/
where you can search for a Particular blood group, you will thousand of donor addresses
Dear Friends,
There is a site: http://www.friends2support.org/
where you can search for a Particular blood group, you will thousand of donor addresses
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை மிக மிக நல்ல நாள் - இன்றுமிகப் பெரிய வெகுமதி - மன்னிப்புமிகவும் வேண்டியது - பணிவுமிகவும் வேண்டாதது - வெறுப்புமிகப் பெரிய தேவை - நம்பிக்கைமிகக் கொடிய நோய் - பேராசைமிகவும் சுலபமானது - குற்றம் காணல்கீழ்த்தரமான விடயம் - பொறாமைநம்பக் கூடாதது - வதந்திஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சுசெய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்செய்யக் கூடியது - உதவிவிலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்உயர்வுக்கு வழி - உழைப்புநழுவ விடக் கூடாதது - வாய்ப்புபிரியக் கூடாதது - நட்புமறக்கக் கூடாதது - நன்றி இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது
மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான்.
நூல்: திர்மிதி
Subscribe to:
Posts (Atom)