இரத்ததானம் பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள்.
மாவட்டம்,பெயர்.......
தொடர்புக்கு
வட சென்னை மாவட்டம்
M.S. முஹம்மது முஸ்தபா
09841511867
தென் சென்னை மாவட்டம்
V. இக்பால் அஹமது
09710255103
திருவள்ளுர் மாவட்டம்
S. ரஹமத்துல்லஹ்
09840698580
காஞ்சிபுரம் மாவட்டம்
M.K. பஷீர்
09444150596
விழுப்புரம் மாவட்டம்
M. பாருக்
09944738870
திருவண்ணாமலை மாவட்டம்
L. இப்ராஹிம்
09345120042
திருச்சி மாவட்டம்
Dr, F. மொய்தீன் சாலிஹ்
09843707764
புதுக்கோட்டை மாவட்டம்
M. ரஹீம் தலீப்
09842564009
சிவகங்கை மாவட்டம்
A. நூருல் ஹஸன்
09976150300
மதுரை மாவட்டம்
V.M. அப்துல் ரஃபி
09994168100
விருதுநகர் மாவட்டம்
M.A. அப்துல் ஹக்கீம்
09842527164
நெல்லை மாவட்டம்
K. தாஹிர் உஸாமா
09443581365
கடலூர் மாவட்டம்
H. நூருல் அமீன்
09865789796
நாகை {வ} மாவட்டம்
M.K. ஜாபீர் உசேன்
09443920358
நாகை {தெ} மாவட்டம்
M.M. தாஹிர்
09842409770
தஞ்சை {வ} மாவட்டம்
A.S. யாசீன் முஹம்மது
09442227211
ராம்நாட் {வ} மாவட்டம்
J. மைதீன்
09994024725
ராம்நாட் {ம} மாவட்டம்
P. அன்வர் அலி
09894337511
ரம்நாட் {தெ} மாவட்டம்
S. ஹாஜா முகைதீன்
09942379196
தூத்துக்குடி மாவட்டம்
J. கித்ரு முஹம்மது
09865835860
சேலம் மாவட்டம்
S.A. சையது மூஸா
09994050096
ஈரோடு மாவட்டம்
N.S. சம்சுத்தீன்
09842788999
கோவை மாவட்டம்
A.S. நிஜாமுத்தீன்
09894078064
திண்டுக்கல் மாவட்டம்
M. அபூபக்கர்
09443941750
தர்மபுரி மாவட்டம்
T.P. பைரோஸ்
09842726081
கிருஷ்ணகிரி மாவட்டம்
A. சாதிக் பாஷா
09442248366
திருவாரூர் மாவட்டம்
S. அப்துல் காதர்
09942003111
காரைக்கால் மாவட்டம்
கபீர்
09865791876
வேலூர் மாவட்டம்
P. ஷஹாபுதீன்
09842325390
தேனி மாவட்டம்
M. ஹஸன்
09786796586
நீலகிரி மாவட்டம்
M. முஹம்மது சலீம்
09842041502
கன்னியாகுமரி மாவட்டம்
M. செய்யது அலி
09842566633
Wednesday, December 30, 2009
தமிழ் MP3 கிடங்குகள்
தமிழ் MP3 இசை கோப்புகள் இலவசமாக இறக்கத்துக்கு இன்றைக்கு பரவலாக இணையம் எங்கும் கிடைக்கின்றது. கூகிளில் intitle:"index of" "parent directory" tamil எனத் தேடினால் அவன் "நேரடி" இறக்க வசதியுள்ள தளங்களை வரிசையிட்டு காட்டுகின்றான்.
உதாரணத்துக்கு இங்கே சில சுட்டிகள்.
திரைப்படப்பாடல்கள்
http://tamilvenkai.com/Tamilthaalam%20Mp3%20Database/index.php?dir=Tamil%20Mp3s/
http://www.tamiljukebox.com/www.rose4you.dk/index.php?dir=01.%20Tamil/
http://www.tamilrage.net/Mp3/database/index.php?dir=
http://isaitamil.in/Tamilmp3/index.php?dir=
http://www.tamilcowboy.com/mp3/
http://sangeethamshare.org/murthy/
தமிழ் ரிங்டோன்கள்
http://www.tamiljukebox.com/mobile/index.php?dir=Ringtones/
வீடியோ பாடல்கள்
http://www.thuvi.com/songs/videofiles/tamil/
ஸ்லோகங்கள்
http://www.prapatti.com/slokas/mp3/
கிறிஸ்தவ பாடல்கள்
http://www.tamilbiblestudy.com/thewayofsalvation/index.php?dir=
இஸ்லாமிய பாடல்கள்
http://islamwap.info/
Regards By
Abdul Rahman

பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்
பொது மருத்துவ தளங்கள்:
healthopedia.com/
webmd.com/
health.discovery.com/
health.nih.gov/
mercksource.com/
medlineplus.gov/
medicinenet.com
en.wikipedia.org/wiki/Health
cdc.gov/datastatistics/
health.yahoo.com/
goodhealthnyou.com/
menshealth.digitaltoday.in/menshealth/
cnn.com/HEALTH/webhealthcentre.com/
health.howstuffworks.com/
aolhealth.com/health
ஹாய் நலமா?
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துக்களின் தன்மைகள், பக்க விளைவுகள் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்:fda.gov/nlm.nih.gov/webmd.com/webmd.commercksource.com/pp/usMedicine Net.comcenterwatch.com/dailymed.nlm.nih.gov/druginfonet.com/druginfo.nlm.nih.gov/needymeds.org/rxlist.com/எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
http://www.hoptechno.com/book10.htmFood aDrugInteractionsFDA
மருத்துவத்துறையில் மோசடிகளை,மூட நம்பிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் தளம் www.quackwatch.com/http://www.herbological.com/- மூலிகைகள் பற்றிய தகவல் திரட்டுக்களையும் புரட்டுக்களையும் ஆராயும் தளம்மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ள
மூலிகைவளம்
mskcc.org/http://www.richters.com/http://www.botanical.com/botanical/mgmh/mgmh.htmlhttp://www.planetherbs.com/http://www.medherb.com/http://www.christopherhobbs.com/abc.herbalgram.org-Herbal_Libraryhttp://rain-tree.com/plants.htmphytotherapies.org/
மாற்றுமருத்துவம்http://www.thenewmedicine.org/http://nccam.nih.gov/http://www.drweil.com/drw/ecs/ask_dr_weil/index.htmlயோகா http://www.yogajournal.com/
தியானம் http://www.meditationcenter.com/
மசாஜ் http://www.kjartan.org/backrubfaq/
மாற்று மனநல மருத்துவம் www.alternativementalhealth.com/
மருத்துவச் செய்திகள்:mercksource.com/nlm.nih.gov/
மனித உடற்கூறு பற்றிய தளம்: www.innerbody.com/
தனிப்பட்ட நோய்கள் பற்றிய தளங்கள்:நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதி பற்றி அறிய:diabetes.niddk.nih.gov/National Institute Of Diabetes, Digestive & Kidney Diseasehttp://www.diabetes.org/
இதயம் நுரையீரல் ,இரத்தம் சம்பந்தமான நோய்கள் பற்றி அறிய:nhlbi.nih.gov/National Heart ,Lung and Blood InstituteAmerican heart Associationhttp://www.lungusa.org
கிட்னி சம்பந்தமான பக்கம்:Kidney & Urologic Disease
ஜீரண மண்டல நோய்கள்:Digestive Diseases A to z digestive.niddk.nih.gov/
மூளை மற்றும் நரம்பியல்http://www.ninds.nih.gov/index.htm
ஒற்றைத் தலைவலி(மைக்ரேன்)http://www.migraines.org/
வலிப்புhttp://www.epilepsy.com/Aginghttp://www.nia.nih.gov/
பெண்கள்நலம்http://www.obgyn.net/women/conditions/conditions.http://www.nimh.nih.gov/healthinformation/index.cfmNational வாய் http://www.stutteringhelp.org/
முதுகு வலி ,கழுத்து வலி http://www.spine-health.com/
உணவு உட்பொருட்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில்:
http://www.vrg.org/nutshell/faqingredients.htmFood Nutrition ,Cosmetics Q&Aask Noah உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவல்கள்:ifr.ac.uk/Weight loss and control NutritionBetter Health and YouNutrition Fact SheetsNutrients - Food Research InstituteThe Nutrition sourceNutrition IndexVitamin indexOverview of Dietary Supplements - FDANutrition Table For 7,248 FoodsFood Standards AgencyNutrition and Your HealthHealthy Eating on the Run: A Month of TipsVegetarian NutritionVegetarian RecipesRecipes for Cooking the Heart Hearty WayIngredient InformationLactose Intolerance - American Dietetic AssociationChemical Cuisine: CSPI's Guide to Food Additives A Fresh Look at Food PreservativesFood Additives Staking a Claim to Good Health - FDAConsumer AdviceMicronutrient Information Center
போதைபொருள் விடுதலைwww.cdc.gov/tobacco/index.htm -புகைப்பழக்கம்www.usd.edu/cd/publications/fashandbook.cfm -மதுப்பழக்கம்http://www.habitsmart.com/
பூச்சி ஒழிப்பு:The p(B)est Controlசுற்று
சூழல் மாசு உருவாக்கும் உடல் நலக் கேடு
http://www.scorecard.org/health-effects/டாக்டர்களுடன் ஒரு சாட்டிங்தமிழக அரசின் குடும்ப நலத்துறை இணைய தளம் மூலம் நமக்குத் தேவையான துறை சார்ந்த மருத்துவ நிபுணருடன் இணையம் வழி சாட் செய்து ஆலோசனைகள் பெறலாம்.முகவரி இதோ www.tnhealth.org/chat.htm
SMS மூலம் இரத்தம் பெறலாம்இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலை பேசியிலிருந்து "BLOOD" <உங்களுக்கு தேவையான இரத்தப் பிரிவு> டைப் செய்து 96000 97000 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.உதாரணமாக "BLOOD B+" .உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.
மறக்காமல் உங்கள் கமெண்ட்ஸ் தாருங்கள்.
Abdul Rahman.

பயனுள்ள முகவரிகள்-அரசு சேவைகள்
இந்திய அரசின் இணையச் சேவைகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
தமிழ் நாடு தேர்தல் ஆணையம்: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? பார்க்கவும்
தமிழ் நாடு : வட்டார போக்குவரத்து அலுவலர்களின் அலுவலகங்களுக்கான இணைய வழி சேவை இங்கே
தமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று எப்படி பெறுவது? http://regn.tn.nic.in/services.htm
The application form for the registration of a marriage and related forms can be downloaded fromhttp://regn.tn.nic.in/application_forms.htmRequests for obtaining marriage certificates from computerised offices can besubmitted online at http://www.tnreginet.net/igregn/webAppln/index.asp
முக்கிய தேர்வு முடிவுகளை இணயத்தில் உட னே பார்க்க clickhere
இந்திய அஞ்சல் துறை:The Indian Postal Department offers many online services, which include trackingSpeed Post and Express Parcel consignments destined to National Speed Post Centres.This service, offered on www.indiapost.gov.in ,allows you to track the movement as well as delivery of your parcels and consignments.
Track Movement of Speed Post Articles and Express parcels
Track Delivery Records of Speed Post and Express Parcel consignments
இந்திய விவசாய விளைபொருள் இன்றைய விலை விபரம் அறியVisit the Agmarknet portal
இந்திய ரயில்வே: ரயில் முன் பதிவுக்கு இங்கே
தமிழ் நாடு வேலை வாய்ப்புத் துறை:The Job Seekers registered at Professional & Executive Employment Office(PEEO) can post their resume and service details, for betterprospects. Onlinerenewal facility is facilitated over the web.இங்கே
இணையம் வழி பாஸ்போர்ட் அப்ளிகேசன் பதிவு செய்ய,சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் clickhereCheck Your Passport Status at regional passport office.hereத
மிழக அரசு நில விபரம்:புறம்போக்கு நிலமா தனியார் நிலமா என இங்கே
வாட்டர் தண்ணீர் வரி விபரம் அறிய Checkhere
உணவு வழங்கல் மற்றும் நுகர் பொருள் பாதுகாப்பு குறைகள் தீர்கக clickhere
இணையம் வழி மின் கட்டணம் செலுத்த (Applicable only to chennai customers) here
தமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய hereஇணை
யத்தில் தமிழ் பல்கலைக் கழகம் clickhere
உங்கள் பகுதியில் ஆர் டி ஓ (RTO) அலுவலகம் எங்குள்ளது? அறியRegister Online For Tamil Nadu Public Service Commission Recruitment Examinations here
நன்றி கீழைக்கரை அப்துல் ரஹ்மான்.
மறக்காமல் உங்கள் கமெண்ட்ஸ் தாருங்கள்

Thursday, December 24, 2009
மனிதனின் உறக்கம் - விஞ்ஞான விளக்கம்
ஹளரத் ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: "நபி (ஸல்) அவர்கள் இரவில் தம் படுக்கைக்கு (உறங்குவதற்கு) வந்தால் தம் (வலக்)கரத்தைத் தம் (வலக்)கன்னத்திற்குக் கீழ் வைத்து (ப் படுத்து)க் கொள்வார்கள்.
பின்னர், "அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூது-வ-அஹ்யா" (இறைவா! உன் திருப் பெயரைக் கொண்டு நான் (உறக்கத்தில்) மரணிக்கிறேன். மேலும் நான் (விழித்து) ஜீவிக்கிறேன்!) என்று கூறுவார்கள். அவர்கள் உறங்கி விழித்ததும் "அல்ஹம்துலில்லா ஹில்லதீ அஹயான பஅத மாஅமாதனா வ இலைஹின் னுஷுர்" (நம்மை (உறக்கத்தில்) உயிரிழக்கச் செய்து பின்னர் உயிரூட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், மேலும் (மரணத்திற்குப் பின்) உயிர்த்தெழுதலும் அவன் பக்கமேயாகும்) என்று கூறுவார்கள்.
இந்த ஹதீதில், பகல் முழுக்க அடியான் தன் உலக வாழ்வில் உழன்று விட்டு, இறுதியில் தன் படுக்கைக்கு ஒதுங்கும்போது, ஒரு நாள் உலக வாழ்வை முடித்துக் கொண்டு, இறுதியாக கப்ரில்-மண்ணறையில் நுழையவிருப்பதை நினைவூட்டும் முகமாக "இறைவா! உன் திருப்பெயரால் இதோ உறக்கமெனும் மரணத்தை தழுவுகிறேன். உறக்கத்துக்குப்பின் நான் விழித்தெழுந்தால் அது நீ எனக்கு வழங்கும் உயிர்ப் பிச்சையாகும்." என்று தன் வாழ்வும், மரணமும் தன் இறைவனின் திரு நாட்டத்தில் இருக்கிறது என்பதைத் தன் சிந்தையில் இருத்திக் கொள்ள வகை செய்யும் மணிவாசகத்தை நபி(ஸல்) அவர்கள் தம் உம்மத்தினருக்குக் கற்றுத் தருகிறார்கள்.
அதேசமயம், உறங்கி விழித்ததும், 'உயிர்ப் பிச்சை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி' எனக் கூறி, 'மீண்டும் மரணத்துக்குப்பின் உயிர்ப்பிக்கப் படும்போதும் அவன் பக்கமே சென்றடைய வேண்டியதிருக்கின்றது. என்று சொல்லி, அன்றைய பொழுதை - தனக்கு ஏற்படவிருக்கும் மரணத்தையும் - மறுமையையும் நினைவு கூர்ந்த வண்ணமாகக் கழிக்க அவர்கள் தூண்டுகிறார்கள். ஆக,"இது ஒரு அடியானின் இருபத்து நான்கு மணிநேர வாழ்க்கையும் பரிசுத்தமானதாக-பாவசிந்தனையற்றதாக ஆக்க வல்லது" என்பதில் சந்தேகமில்லை எனலாம்.
அடுத்து மனிதன் உறக்கத்தில் இருக்கும்போது அவனுடைய உயிரின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் "உயிர்களை-அவை மரணிக்கின்ற நேரத்திலும் இன்னும் தன் உறக்கத்தில் மரணிக்காலிருப்பவற்றையும் அல்லாஹ்தான் கைப்பற்றுகிறான். (அவ்வாறு உறக்கத்தில் கைப்பற்றிய உயிர்களில்) எவற்றின் மீது மரணத்தை விதியாக்கினானோ அவற்றைத் (தன்னிடம்) தடுத்து நிறுத்திக் கொள்கிறான். மற்றவற்றை (உலகில் அதற்கு) குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்கு) அனுப்பி விடுகிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்தினருக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன." (39:42) என்று குறிப்பிட்டுள்ளான்.
இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இஞ்ஜினியரிங் பிரிவின் தலைவராகப் பணியாற்றும் அப்துல்லாஹ் அலிசன் (இவர் இஸ்லாத்தை தழுவிய பிறகு இட்ட பெயர்) "அறிவு மற்றும் உணர்வுகளுக்குப் பதிலளிக்கக் கூடிய இஸ்லாத்துடன் உடனடியாக அறிமுகமாகிக் கொள்ளு"மாறு, மேற்கத்திய மற்றும் அனைத்துலக விஞ்ஞானிகளுக்கும் அறிவழைப்பு விடுத்துள்ளார்.
உறக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய, அவருடைய மின் மற்றும் மின்னனுக் கருவிகளின் துணைக்கொண்டு நடத்திய ஆய்வு மூலம் ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும் பொழுது ஏதோ ஒன்று மனித உடலில் இருந்து வெளிச் செல்கிறது. என்றும், அது எப்பொழுது திரும்புகிறதோ அப்பொழுது அந்த உடலில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்றும், ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று திரும்ப வருவதில்லை என்பதையும் கணடறிகிறார்.
இந்த ஒரு கண்டுபிடிப்புடன் மேலே சொல்லப்பட்ட விஞ்ஞான மாநாட்டிற்குத் தேவையான ஆய்வுக் கட்டுரையைத் தயாரிக்கும் வேளையில் ஈடுபட்ட பொழுது, குர்ஆனில் மேற்கண்ட வாசகத்தை கண்டதும் அவருடைய பிரமிப்புக்கு அளவே இல்லாமல் போனதாம். அந்த வசனம், அவருடைய கண்டுபிடிப்பை முற்றிலும் ஆமோதிப்பதைப் போலவே அமைந்திருந்தது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மனோ தத்துவப் பிரிவைச் சார்ந்த டாக்டர் எஹ்யா அல்முஷ்ரஃபின் துணையோடு "உறக்கமும், மரணமும் ஒரே வழியைச் சார்ந்தவைதாம்" என்று விஞ்ஞானப் பூர்வமாக மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் கூறிய பிரகாரம் நிரூபித்துக் காட்டுகிறார்.
இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது 1400 ஆண்டுகளுக்கு முன் தூதர் நபி(ஸல்) அவர்கள், "இறைவா! உன் திருப்பெயரால் நான் உறங்குகின்றேன்" என்று சொல்லாமல் "இறைவா! உன் திருப்பெயரால் மரணிக்கிறேன்" என்று கூறி, உறக்க நிலையை ஒரு மரணமாகச் சித்தரித்திருப்பது எவ்வளவு எதார்த்த மானது என்றெண்ணி நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றால் மிகையல்ல.
சிந்தனையே தொகுத்து வாங்கியவர்
கீழை ரஹ்மான்.
மறக்காமல் உங்க கமெண்ட்ஸ். தாருங்கள்

Wednesday, August 5, 2009
வேலைவாய்ப்புக்கு உதவும் இணையத்தளங்கள்
வேலைவாய்ப்புக்கு உதவும் இணையத்தளங்கள்
www.allarabia.com
www.manpower-me.com
www.bayt.com
www.recruitgulf.com
www.insurevacancy.com
ரத்தம் வழங்க ஒரு இணையத்தளம்
http://www.friendstosupport.org/index.
Dear Friends,
There is a site: http://www.friends2support.org/
where you can search for a Particular blood group, you will thousand of donor addresses

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை மிக மிக நல்ல நாள் - இன்றுமிகப் பெரிய வெகுமதி - மன்னிப்புமிகவும் வேண்டியது - பணிவுமிகவும் வேண்டாதது - வெறுப்புமிகப் பெரிய தேவை - நம்பிக்கைமிகக் கொடிய நோய் - பேராசைமிகவும் சுலபமானது - குற்றம் காணல்கீழ்த்தரமான விடயம் - பொறாமைநம்பக் கூடாதது - வதந்திஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சுசெய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்செய்யக் கூடியது - உதவிவிலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்உயர்வுக்கு வழி - உழைப்புநழுவ விடக் கூடாதது - வாய்ப்புபிரியக் கூடாதது - நட்புமறக்கக் கூடாதது - நன்றி இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது
மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான்.
நூல்: திர்மிதி
Subscribe to:
Posts (Atom)